1.நான் TNDLU இல் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருக்கிறேன் என்றும் ,
2. உறுப்பினராக என்னை இணைத்து கொண்டால் TNDLU UNION இன் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மனதார கட்டுப்படுவேன் என்றும்
3. அரசாங்கத்திடமிருந்தும், TNDLU ன் உறுப்பினர்களின் நலத்திட்டங்கள் மூலமாகவும் எனக்கேற்ற அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு TNDLU கோரும் அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும், நுழைவு கட்டணம் , வருட சந்தா, சேவை கட்டணம் ஆகியவை உட்பட முறையாக செலுத்த தயாராக உள்ளேன் என்றும்,
4. இது தொடர்பான விவரங்கள் பெறவும், எனக்கு பொருத்தமான நலத்திட்ட உதவிகளை அரசிடமிருந்து பெற்று தரும் பொருட்டும் TNDLU நிர்வாக செயலாளர்கள் என்னை அழைப்பேசியில் தொடர்பு கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, என்றும்
இதன் மூலம் உறுதி அளிக்கின்றேன்.